மரண அறிவிப்பு

வபாத் அறிவிப்பு .. கீழக்கரை நடுத்தெரு ஜமாத்…

kabeer

வபாத் அறிவிப்பு .. கீழக்கரை நடுத்தெரு ஜமாத்… கீழக்கரை நடுத்தெரு ஜீம்ஆ பள்ளி ஜமாஅத்தை சேர்ந்த பனியக்காத் நெரு மர்ஹீம் செய்யது முகம்மது புகாரி அவர்களின் மகனும் நைஸ் வாப்பா என்கிற சேக் அலாவுதீன் அவர்களின் மருமகனும் அல் பைய்யினா மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிர்வாக அதிகாரியுமான ஜனாப். செய்யது அஹமது கபீர் அவர்கள் இன்று இரவு 2:15 மணியளவில் வபாத்தானார் ( காலமானார்) இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

Read More »

வபாத் அறிவிப்பு (காலமானார்)… கீழக்கரை தெற்குதெரு …

liyaka

கீழக்கரை தெற்குதெரு ஜமாத்தை சேர்ந்த ஜனாப்.லியாக்கத் அலி அலிகான் அவர்கள் இன்று வபாத்தானார் காலமானார் இவர் கீழக்கரை நகர் அதிமுக முன்னோடிகளில் ஒருவராவார்

Read More »

வபாத் அறிவிப்பு (காலமானார்)…. கீழக்கரை ஜின்னாதெரு…

aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

கீழக்கரை ஜின்னா தெருவை சேர்ந்த தம்பிகிளி அவர்களின் மகனும் ஜூசைது யாசீன் தவ்பீக் அவர்களின் மூத்தசகோதரருமான ஆசை தம்பி (என்ற) ஆஷிக் அவர்கள் 8.12.2017 வெள்ளிக்கிழமை இரவு மணியளவில் வபாத்தானார் (காலமானார்).இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Read More »

வபாத் அறிவிப்பு காலமானார்… கீழக்கரை கடற்கரை பள்ளி..

vqa

கீழக்கரை மூசாம்புத்தெருவை சேர்ந்த ஜனாப் வாட்டி நெய்னா முகம்மது அவர்கள் மனைவியும்,ஜனாப் ஹபீப் தம்பி,ஜனாப்ஆரீபு,ஜனாப் குத்புதீன் அவர்களின் தாயாரும்,ஜனாப் சாகுல் ஹமீது,ஜனாப் அஜ்மல்கான்,ஜனாப் ஹமீது பாதுஷா ஆகியோரின் மாமியாருமான M K S செய்யது சுபைதா பீவி அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை பகல் 12 மணியளவில் கடற்கரைப்பள்ளி மையவாடியில் நடைபெறும். தொடர்புக்கு… ஹமீது பாதுஷா மருமகன்…. .9789643781

Read More »

வபாத் அறிவிப்பு (காலமானார்) ..கீழக்கரை வடக்குத்தெரு..

bas9999

வபாத் அறிவிப்பு (காலமானார்) ..கீழக்கரை வடக்குத்தெரு.. வடக்குத் தெரு ஜமாத்தைச் சார்ந்த கரடி மர்ஹூம் M.M அப்துல் ஹமீது அவர்களின் மகனும் , Dr.M.M.A. முஹம்மது பாரூக் அவர்களின் சகாேதரரும் , A.அஸ்லம் ஹமீது அவர்களின் தகப்பனாரும் , M.F.ஜாஹிர் முஹைதீன் அவர்களின் சிறிய தகப்பனாரும் , M.A.மும்தாஸ் இப்ராஹும் , M.R.செய்யது சுப்யான் நாஸர் ஆகியாேரின் மாமனாரும் , ஹாஜி M.K.S.அன்வர் முஹைதீன் மற்றும் சகாேதரர்களின் மச்சானுமாகிய, ஹாஜி M.M.A.அஹமது பஷீர் அவர்கள் நேற்று(28/11/17) இரவு 11:55 மணியளவில் வபாத்தானார்  (காலமானார்) அன்னாரின் …

Read More »

காலமானார்.. கீழக்கரை ராஜ் ஸ்டுடியோ

ramas

கீழக்கரை ராஜ்ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளரும், சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியின் முன்னாள். தலைமையாசிரியருமான ராமசாமி அவர்கள் நேற்று காலமானார்.

Read More »

கீழக்கரை திமுக நகர் செயலாளர் பசீர் அஹமதுவின் மாமியார் வபாத்( காலமானார்)

vafath

கீழக்கரை திமுக நகர் செயலாளர் பசீர் அஹமது மாமியார் வபாத்( காலமானார்) கீழக்கரை வடக்குத்தெரு ஜமாஅத்தை சேர்ந்த மர்ஹூம் நாகூர் மீரான் அவர்கள் மகளும். மர்ஹூம் K.S.சாகுல் ஹமீது அவர்கள் மனைவியும், செய்யது அப்துல் ரஹ்மான். ஜகுபர் நிஷார். அகமது மீரான், ஐயூப் கான் (செல்வம்) முகைதீன் சீனி முகம்மது ரபீக் ஆகியோரின் தாயாரும், அகமது கபீர்.முகம்மது இபுராகிம், முன்னாள் நகர்மன்ற தலைவரும், தி.மு.க.நகர் செயலாளருமான S.A. H. பசீர் அகமது, ஜமாலுதீன், அமீர் நிஷார்,சுல்தான் அசரப் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜியானி M. பரிதா …

Read More »

வபாத் அறிவிப்பு காலமானார் ! கீழக்கரை ….

nain494

கீழக்கரை  நடுத்தெரு ஜமாத்தை சேர்ந்த  மர்ஹும் ரஹ்மானி தம்பி அவர்கள் மகனும் கா.லெ.மு. அப்துல் ஹமீது அவர்களின் மருமகன்னும்.  ஜனாப். மிதுலாஜ் அவர்களின் தகப்பனாருமாகிய ஜனாப். மீராச மரைக்கா அவர்கள் இன்று வஃபாத்தானார் (காலமானார்)

Read More »

வபாத் அறிவிப்பு ! (காலமானார்) .. கீழக்கரை

vafath05

கீழக்கரை பிரபுக்கள் தெருவைச் சேர்ந்த (கடற்கரை பள்ளி எதிரில் வசிக்கும்,தற்போது சேரான் தெருவில் வசிக்கும்), ராசி டிராவல்ஸ் ஜனாப் சமது அவர்களுடைய தாய் மாமாவும், ஜனாப் மஜீத் , ஜனாப். சித்திக் மற்றும்   ஜனாப். அபுசாலிஹ் ஆகியோருடைய தகப்பனாருமாகிய ஜனாப்.  ரஹீம்  (சென்னை குட்லக் எம்போரியம்; ஹபீப் ஹார்ட்வேர்) அவர்கள் வபாத்தானார் (காலமானார்) . அன்னாரின் நல்லடக்கம் மின் ஹாஜியார் பள்ளி மையவாடியில் நாளை மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது    

Read More »

வபாத் அறிவிப்பு ( காலமானார்).. கீழக்கரை தெற்கு தெரு …

va55

வபாத் அறிவிப்பு ( காலமானார்).. கீழக்கரை தெற்கு தெரு … கீழக்கரை தெற்குத் தெரு ஜமாத்தைச் சேர்ந்த மர்ஹீம் அப்துல் ரகீம் அவர்கள் மகனும் ஜனாப் சுல்த்தான் பாதுஷா அவர்களின் தந்தையும் ஜனாப் அப்துல் மஜீத்,மர்ஹீம் சேகு பாய்,ஜனாப் அகமது அப்துல் காதர் (ஆலிங்க பாய்) ஆகியோர்களின் சகோதரும் தம்பி டிரஸ்ஸஸ் மர்ஹீம் செல்ல வாப்பா,மர்ஹீம் செய்யது அகமது புகாரி( தங்கள்) ஜனாப் பாதுஷா ஆகியோர்களின் மச்சானும் ஆகிய ஜனாப். முகம்மது இபுராகீம் அவர்கள்  வபாத்தானார் ( காலமானார்) இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜீவூன் …

Read More »