சைவம்

வாழைப்பூவின் மருத்துவ குணங்களும் வாழைப்பூ வடையும்!

vaalaippoovadai

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்! வெட்ட வெட்ட மீண்டும் துளிர்­விடும் வாழை மரத்தின் பயன்­பா­டுகள் எண்­ணி­ல­டங்­கா­தவை. இதில் வாழைப்­பூவும் முக்­கிய அங்கம் வகிக்­கின்­றது. வாழைப்­பூவை உண­வாக இரு­வாரம் உட்­கொண்டால் இரத்­தத்தில் கொழுப்­புத்­தன்மை, பசைத்­தன்­மைகள் குறைந்து இரத்த ஓட்டம் சீர­டையும். இரத்த ஓட்டம் சீர­டையும் பட்­சத்தில் ஆக்­ஸிஜன், இரும்­புச்­சத்து அதி­கப்­ப­டி­யாக உட்­கி­ர­கிக்­கப்­ப­டு­வதால் இரத்தச் சோகை என்­பது தலை தூக்­காது. துவர்ப்பு தன்­மையை தன்­ன­கத்தே அடக்­கி­யுள்ள வாழைப்பூ இரத்­தத்தில் கலக்கும் அதிக அளவு சர்க்­க­ரையை கூட மட்­டுப்­ப­டுத்தும். இன்­றைய மாறு­பா­டான உணவு முறை பழக்கம், மன உளைச்­சலால் ஏற்­படும் …

Read More »

மஞ்ச சோறும் முருங்கை கீரை பொரியலும்

manjasoru

மஞ்ச சோறு தேவையான பொருட்கள்: தரமான வெள்ளைப்பொன்னி புழுங்கல் அரிசி – 2 கப் தேங்காய் – 1 தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன் பூண்டு – 4 பற்கள் வெந்தயம் – 1 டீஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்பொடி – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது ரம்பை இலை – 1 பட்டை – சிறுதுண்டு கிராம்பு – 4 ஏலம் – 3 செய்முறை: தேங்காயைத்துருவிக்கொள்ளவும். 1/4 கப் …

Read More »