அசைவம்

சிக்கன் மிளகு வறுவல்!

pepperchicken10

தேவையானப் பொருட்கள்: சிக்கன் – அரை கிலோ பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 2 சிக்கன் 65 பவுடர் – 2 1/2 மேசைக்கரண்டி கொத்தமல்லித் தழை – 2 கொத்து கறிவேப்பிலை – 2 கொத்து பட்டை – 2 துண்டு கிராம்பு – 4 அன்னாசிப் பூ – 2 இலை – பாதி உப்பு – கால் தேக்கரண்டி மிளகுத்தூள் – அரை மேசைக்கரண்டி செய்முறை: பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் நீளவாக்கில் …

Read More »