விழிப்புணர்வு

முன்பதிவு ரயில் டிக்கெட்டில் பயணம் செய்ய முடியா விட்டால் உறவினர்கள் பயணிக்கலாம்

ticket

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்தாவிட்டாலும், அவர்களின் உறவினர்கள் அதை வைத்து பயணம் செய்யலாம். இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் விரும்பும் போக்குவரத்து வாகனமாக ரயில்கள் உள்ளன. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். பண்டிகை நாட்களில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவிக்கும் போது, அதன் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால் கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க 2 மாதங்களுக்கு முன்பே …

Read More »

விட்டு கொடுத்தல்… சகிப்புதன்மை .. கீழக்கரை முனைவர் ஃபஜிலா ஆசாத்

fazila-azhad2 (1)

Read More »

கண்ணாடிகள் கவனம் …. M அப்துல் ரஹ்மான் EX M.P.

abdul rahman

சமுதாயம் சந்தித்து வருகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமானது வரம்பு மீறிய காதல் பிரச்னைதான். ஓடிப்போகும் சீரழிவுச் செய்தி எல்லாப் பகுதிகளிலிருந்தும் நீக்கமற வந்த வண்ணமிருக்கின்றன. இதற்கெல்லாம் இதுதான் காரணமென்று பொத்தம்பொதுவாய் ஒன்றைச் சொல்ல முடியாது. செல்போன், சின்னத்திரை, பெரிய திரை, கல்வி நிலையங்களில் கலந்து பழகுதல் எனப் பல காரணங்களைச் சொல்லலாம். காரணம் எதுவாயினும் சரி செய்யப்பட வேண்டிய தலையாய விசயம் இது. இந்தப் பொறுப்பும் கடமையும் பெற்றோர்களையே சாருகின்றது. பெற்றோர்களின் கவனக்குறைவினால்தானே அவர்கள் கீழிறங்கிப் போகின்றார்கள். செல்போன், தொலைக்காட்சி, இணையதளம் ஆகிய வசதிகளை …

Read More »

மாற்றி யோசியுங்கள்! மாறுதல் நிச்சயம் வரும் !

solarjuice

தேவைகளை உணர்த்து சற்று மாற்றி யோசித்து வியாபாரத்தில் வெற்றிக் கொடி நாட்டி வரும் இருவரின் கதை இது. காட்சி 1: திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையம் எனும் இடத்தில் புளியன் மரத்தடியில் இளைஞர் ஒருவர் தள்ளுவண்டியில் முலாம்பழம் பழச்சாறு போடும் கடை வைத்திருந்தார். பழச்சாறு கடைகள் அனைத்தும் குடியிருப்புகள் அருகிலும் ஜனநடமாட்டம் உள்ள பகுதியிலும் இருந்தது. ஆனால், இளவயது நபர் வைத்திருந்த தள்ளுவண்டி கடை அருகே குடியிருப்புகள் எதுவும் இல்லை.இங்கு பழச்சாறு கடை வைத்திருக்கிறீர்கள். வியாபாரம் நடக்கிறதா?” என்று கேட்ட போது. அதற்கு, “நன்றாக நடக்கிறது” என்று கூறிய …

Read More »

உலகின் மிகப்பெரிய சைபர் அட்டாக்….125 கோடி நபர்களுடைய மின் அஞ்சல் முகவரிகள் திருட்டு

cybercrime  6

இணையதள கருப்புச் சந்தையில் ஹேக்கர்களால் மிகப் பெரிய அளவில் தனி நபர்களுடைய சுய விபரங்கள் விற்பனக்கு வந்துள்ளதாக இணையதள செக்கியூரிடி நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையதள குற்றத்தில் மிகக் பெரியதாக கருதப்படும் இந்த திருட்டில், 10.5 கோடி தனி நபர்களுடைய விபரங்களை ஒரு ஹேக்கர் வெளியிடுள்ளார்.இத்துடன் 36 கோடி நபர்களுடைய அக்கவுண்ட்கள் திருடப்பட்டு சுமார் 125 கோடி பேருடைய மின் அஞ்சல் முகவரிகளும் திருடப்பட்டுள்ளன. இந்த விபரத்தை “ஹோல்ட் செக்யூரிட்டி” என்ற இணையதள செக்கியூரிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த இணைய தள திருட்டு கம்பெனிகளில் இருந்து …

Read More »

சட்ட கல்விக்கு வழிகாட்டும் கீழக்கரையை சேர்ந்த ஹைகோர்ட் பெண் வழக்கறிஞர்!

advocate2

ஜசீமத் மரியம் ஆயிஷா தந்தை சிராஜுதீன் கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த ஹமீதியா துவக்கப்பள்ளியின் முன்னாள் தாளாளர் ஹபீபுல்லா சிராஜீதீன் ,ஆயிஷத் மஃபீதா தம்பதியரின் மகளான ஜசீமத் மரியம் ஆயிஷா , ‘அகில இந்தியா பார் கௌன்சில் சங்கம்’ சேரந்தவர். 2010ல் வழக்கறிஞர் படிப்பை நிறைவு செய்த இவர் தற்போது சென்னையில் பிரபல வழக்கறிஞர் திருமதி மைதிலியிடம் பணியாற்றி வருகிறார். வரி விதிப்பு சட்டத்தில் (Law of Taxation), மறைமுக வரி(Indirect Taxes) சேர்ந்த சுங்கத்தீர்வை(Customs Duty), மத்திய உற்பத்தி வரி (Central Excise Duty), சேவை வரி (Service Tax) ஆகியவற்றில் சிறப்பித்து,  தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கீழக்கரை அபீபுள்ளா சாகிப் கல்கண்டு குடும்பத்தையும், கொட்டியா உசெய்ன் அவர்களின் குடும்பத்தையும் சேர்ந்த இவர் கீழக்கரையிலிருந்து சென்னையில் வழக்கறிஞராக பணியாற்றும் முதல் பெண்மணி ஆவார். இது …

Read More »

இன்று ( பிப் 4) கேன்சர் தினம் ! விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சர்புதீன்!யார் சொல்லியும் சிகரெட் பழக்கத்தை விடாத பல இளைஞர்கள் இவர் மைக்கில் பேசுவதைக் கேட்டு அந்த நிமிடமே …

4214

  இன்று 4ம்தேதி உலக கேன்சர் தினம், உலகம் முழுவதும் ரோஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மருந்து மாத்திரைகளை விட அன்பும், அரவணைப்பும் அதிகம் தேவைப்படுவது இந்த புற்றுநோய்க்குதான். உயிர்க்கொல்லி நோய்களில் முதன்மையானது கேன்சர் . இதனால் ஏற்படும் பாதிப்புகள், அதன் சிகிச்சை முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பிப்ரவரி 4ம் தேதி உலக கேன்சர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நோய் தானாக வருவதை விட புகையிலை, சிகரெட் போன்ற பழக்கங்களால் வலிய வரவழைத்துக் கொள்பவர்களே அதிகம். அதிலும் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கம் பழக்கத்தால் குரல்வளை …

Read More »