கட்டுரைகள்

சேது ரயில் .. பயணத்துக்கு அழகு மயில் … கட்டுரையாளர் : மஹ்மூத் நெய்னா

03MA_TRAIN-RMD_621354f

கடந்த நூற்றாண்டின் இறுதியில் சேது சீமையில் பொறந்த யாரும் சேது எக்ஸ்ப்ரஸ்ஸில் பயனிக்கவே இல்லை என சவால் விட முடியுமா? மெட்ராசுக்கும் இராம நாதபுரத்துக்கும் இடயே மில்லியன் கனக்கான மக்களை சுமந்து ஊர்வலமாய் திரியும் அற்புதமாகவே நான் இதனை உணர்ந்து இருக்கிறேன்..      வேறு என்ன, 1980 களுக்கு முன்பு வரை சென்னை செல்ல வேண்டும் என்றால் இராமேஸ்வரம் லோக்கல் ரயிலையும், மெயிலையும் மட்டுமே நம்பி இருந்த மக்களின் மனதில் வசந்த்தை கொண்டுவந்த அதிவேக ரயில் அல்லவா இந்த சேது எக்ஸ்ப்ரஸ். தென்மண்டல ரயில்வேயால் …

Read More »

தொழுகை பாயில் அமர்ந்து அழ ஆரம்பித்தேன்…

Yuvan-reel-4

நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ் திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக யுவன் விளக்கம் எதுவுமே கொடுக்கவில்லை. யுவன், ஜெய் இருவருமே இஸ்லாம் மதத்தை தழுவி, ரம்ஜான் அன்று மசூதிக்கு சென்று தொழுகை நடத்திய படங்கள் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்விக்கு முதன் முறையாக பதிலளித்திருக்கிறார் …

Read More »

மலேசியன் ஏர்லைன்ஸ் விமான துயரம்! பட்ட காலிலே படும் .. கட்டுரையாளர் :தென்றல் கமால்

malasi

  கட்டுரையாளர் : தென்றல் கமால் பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பதைப் போல மலேசிய விமானத்துறைக்கு வந்த கேடு சில மாதங்களுக்கு முன் தடயமின்றி காணாமல் போன மலேசிய விமானத்திற்குப் பின்   ஒரு பெருந்துயர் அந்த நாட்டு விமான் உக்ரைன் மீது பறக்கும் போது ஏவுகணைக் கொண்டு தாக்கப்பட்டு 300 பேர்கள் மரணித்திருக்கிறார்கள் உலகமே உறைந்து போயிருக்கிறது இந்த மனிதாபிமானமற்ற செயல் கண்டு பிரேசிலில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு ரஷ்ய அதிபர் புதின் திரும்புகிற பிளைட் அது என்று …

Read More »

நானும் என் ஃப்ரெண்டும்!

enfriend1

அந்த ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவன் தன் வீட்டில் இருந்து கிளம்பி, ஏதோ தான் அமெரிக்கா போவதுபோல இராம்நாடு போவதை நினைத்துக் கொண்டு, வழியில் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் ”நானும் வாப்பாவும் இராம்நாட்டுக்கு போரமே!!!” என உச்சாகத்துடன் தன் தந்தையின் கையை பிடித்துக்கொண்டு நகர்ந்தான். நேரம் மாலை 7 மணி, பருத்திக்காரத் தெரு வழியாக சென்று தற்போது இருக்கும் சந்தையை ஒட்டியுள்ள புது பஸ்-ஸ்டாண்டிற்குள் இருவரும் நுழைந்தனர் !அவர்கள் உள்ளே நுழையவும் ஒரு இராம்நாடு பஸ் புறப்பட்டு போகவும் சரியாக இருந்தது. அடுத்த பஸ்சை …

Read More »

என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்! கட்டுரையாளர் : ஜஹாங்கிர் அரூஸி

mother

என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!   தம்பீ,உங்களை போலவே எனக்கும் ஒரு மகன் இருந்தான்.எல்லா தாயையும் போல் தான் என் மகனையும் சீராட்டி,பாராட்டி மிகுந்த சிரமத்திற்கிடையிலும் வளர்த்தெடுத்தேன்.   1999ல் என்மகனும் அரபு நாடு செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டான்.அவனது விருப்பத்திற்கு தடையின்றி அனுப்பி வைத்தேன்.   மனம் முடித்த நிலையில் சென்றான் என்னருமை மகன்.   மற்ற தாயை போலவே என்மகனை நானும் எதிர்பார்த்தேன்.இப்போ வருவான்,அப்போ வருவான் என்று.வருடம் 13 ஆகிவிட்டது இன்றுவரை என்மகன் ஊருக்கு வரவே இல்லை.   அங்கிருந்து வரும் …

Read More »

பட படவென‌ பைக், பிளைட் ,மனம் கவரும் மயில் எல்லாம் நொடியில் ரெடி .. கண்னை கவரும் பாம்பே மிட்டாய்

bombay mittai5

பைக்வேணுமா? பிளைட் வேணுமா? பைக் வேணுமா? பாம்பு வேணுமா? – எது வேண்டுமென்றாலும் சரக்சரக்கென்று மூங்கில் மரத்திலிருந்து மிட்டாயை இழுத்து, சில நொடிக்குள் சுற்றி நிற்கிற சிறுவர்களுக்குச் செய்து கொடுக்கிறார் 30ஆண்டு காலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் ராமநாதபுரத்தை சேர்ந்த ராமர் கீழக்கரையில் சிறுவர் சிறுமிகளுகு வியாபாரம் செய்து கொண்டிருந்தார் இவரிடம் பேசிய போது இந்த‌ மிட்டாயை எதில் செய்கிறீர்கள்? வாட்ச் மிட்டாய், பாம்பு மிட்டாய் என்று சிறுவர்கள் இதை விதவித பெயர்களால் சொல்வார்கள். ஆனால், இதன் உண்மையான பெயர் பாம்பே மிட்டாய். இதைச் …

Read More »

மாற்றி யோசியுங்கள்! மாறுதல் நிச்சயம் வரும் !

solarjuice

தேவைகளை உணர்த்து சற்று மாற்றி யோசித்து வியாபாரத்தில் வெற்றிக் கொடி நாட்டி வரும் இருவரின் கதை இது. காட்சி 1: திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையம் எனும் இடத்தில் புளியன் மரத்தடியில் இளைஞர் ஒருவர் தள்ளுவண்டியில் முலாம்பழம் பழச்சாறு போடும் கடை வைத்திருந்தார். பழச்சாறு கடைகள் அனைத்தும் குடியிருப்புகள் அருகிலும் ஜனநடமாட்டம் உள்ள பகுதியிலும் இருந்தது. ஆனால், இளவயது நபர் வைத்திருந்த தள்ளுவண்டி கடை அருகே குடியிருப்புகள் எதுவும் இல்லை.இங்கு பழச்சாறு கடை வைத்திருக்கிறீர்கள். வியாபாரம் நடக்கிறதா?” என்று கேட்ட போது. அதற்கு, “நன்றாக நடக்கிறது” என்று கூறிய …

Read More »

கீழக்கரையில் சிதிலமடைந்து சீரழியும் சீதக்காதி மாளிகையை சீரமைக்க கோரிக்கை!

klkcustomsold1

ரம்மியமாக  கீழக்கரையில் காட்சியளித்த இந்த சரித்திரப்  புகழ் வாய்ந்த  கட்டிடம் தற்பொழுது   சிதிலமடைந்து சீர்கெட்டு  கிடக்கிறது இந்த  இடத்தின் வரலாறு நமக்கு  தெரியுமா? கீழக்கரையின் புகழை என்றென்றும் நிலை நிற்கச் செய்த வரலாற்று நாயகர்களில் ஒருவரான வள்ளல் சீதக்காதியுடன் தொடர்புடைய இடம் இது. ஆம் , வங்கக் கடலின் அலைகள் முத்தமிட மாலையில் ரம்மியமான கடல் காற்றும் வீச இந்த இடத்தில் இருந்த அழகிய வசந்த மாளிகையில் மாலை வேளையில் வாழ்ந்து வந்திருக்கிறார் வள்ளல் சீதக்காதி. சுதந்திரத்திற்கு பிறகு அந்த இடத்தில் இருந்த …

Read More »

மறக்க முடியாத வெள்ளியும் ,மணக்கும் புளியாணமும்…..

rasam

  கீழக்கரையை சேர்ந்த நான் பெரியம்மா எனறு அழைக்கும் காலம் வரை வளைகுடாவில் என் குடும்பத்தோடு வாழ்நாளை கழித்து இப்போது நம் மண்ணில் கீழக்கரையில் செட்டிலாகிவிட்டேன். வயசு ஏற ஏற மனசு சொந்த மண்ணையும்,சொந்தங்களையும் மணம் அதிகம் தேடுது…   என் அனுபவத்தில் கிடைத்த மருத்துவ குறிப்பு,சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.புதிதாக எழுதுவதால ஏதேனும் குறை இருந்தால் பொறுத்து கொள்ளுங்கள் ஆஹா விடிஞ்சா வெள்ளிக்கிழமை ..வெள்ளிக்கிழமை என்றாலே நமதூரில் பெருநாள் பட்ட பாடுதான்.காலையில் எழுந்தவுடன் சிறியவர் முதல் …

Read More »

குடி, குடியை மட்டுமா கெடுக்கும்? – அ. முஹம்மது கான் பாகவி

tasmac9

அரசாங்கமே நடத்தும் டாஸ்மாக் கடைகளின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு ராக்கெட் வேகத்தில் எகிறுகிறது. 2002-2003ஆம் ஆண்டின் வருமானம் ரூ. 2,828 கோடியாக இருந்தது. பத்தாண்டுகளுக்குப் பிறகு 2012-2013இல் அதன் வருமானம் ரூ. 21,680 கோடியாக உயர்ந்துள்ளது. பத்தாண்டுகளில் 13 விழுக்காடு வளர்ந்துள்ளது. வேறு எந்தத் தொழிலிலும் இத்துணை பெரும் வளர்ச்சியை நாடு கண்டிராது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 6,800. இவற்றில் வேலை செய்வோர் 30 ஆயிரம் பேர். இவர்களில் படித்த இளைஞர்களும் அடங்குவர். அரசுக்கு, ஆண்டொன்றுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்ற 5 ஆயிரம் கோடிதான் தேவை. …

Read More »