கட்டுரைகள்

பாலை தேசத்து கீழைவாசிகள் …பகுதி 4 ! கட்டுரையாளர் :ராஜாக்கான் என்ற கீழை ராஸா

palai_raza_epi4_1

பாலை தேசத்து கீழைவாசிகள் வெளிநாடு வாழ் கீழைவாசிகளின் வாழ்வியல் ஆய்வு.. 4 கட்டுரை மற்றும் படம் வடிவமைப்பு :ராஜாக்கான் என்ற கீழை ராஸா மீள் பதிவு… வெளிநாடு என்றாலே மாடமாளிகைகள், கூட கோபுரங்கள் நிறைந்த ஒரு சொர்க்கபுரி என்றே பெரும்பாலோனோர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்…சொகுசான வாழ்க்கை, எங்கெங்கும் ஏசி, அறுசுவை உணவு,உற்சாக பானம், இரவு நடனம், இப்படியான வெளிநாட்டு வாழ்க்கை தன் கண் முன்னே இருந்தும், அதைத் தொட்டறிய முடியாத தூரத்தில் தான் நம் ஹீரோக்கள் வாழ்ந்தார்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…அப்படிப்பட்ட நம் ஹீரோக்களின் சொகுசு வாழ்க்கை …

Read More »

பாலை தேசத்து கீழைவாசிகள்…. வெளிநாடு வாழ் கீழைவாசிகளின் வாழ்வியல் ஆய்வு.. 3 கட்டுரையாளர் :ராஜாக்கான் என்ற கீழை ராஸா

raza-article

பாலை தேசத்து கீழைவாசிகள் வெளிநாடு வாழ் கீழைவாசிகளின் வாழ்வியல் ஆய்வு.. 3 கட்டுரையாளர் :ராஜாக்கான் என்ற கீழை ராஸா மீள் பதிவு கப்பலுக்கு போன மச்சான்… போடி போடி கல்நெஞ்சி! மார்புக்கு ஆடை மனசுக்கு பூட்டு ஒரே பொழுதில் இரண்டும் தரித்தவளே! காதல் தானடி என்மீதுஎனக்கு? பிறகேன் வல்லரசின் ராணுவ ரகசியம்போல் வெளியிட மறுத்தாய்? தூக்குக் கைதியின் கடைசி ஆசைபோல் பிரியும் போது ஏன் பிரியம் உரைத்தாய்? நஞ்சு வைத்திருந்தும் சாகாத நாகம்போல் இத்தனை காதல் வைத்து எப்படி உயிர் தரித்தாய்? வைரமுத்துவின் “பூக்களும் …

Read More »

பாலை தேசத்து கீழைவாசிகள்- பகுதி 2 வெளிநாடு வாழ் கீழைவாசிகளின் வாழ்வியல் ஆய்வு.. 2

old tv

பாலை தேசத்து கீழைவாசிகள்- பகுதி 2 வெளிநாடு வாழ் கீழைவாசிகளின் வாழ்வியல் ஆய்வு.. 2 SKYPE, WHATSUP, FACEBOOK. GOOGLE+, சமூக வலை தளங்களுக்கு கட்டுண்டு வாழும் இன்றைய இளம் தலை முறையினர் பலருக்கு இந்த அத்தியாயம் ஒரு ஆச்சரியத்தை அளித்தால் அது மிகையில்லை..ஆம் இன்று நாம் நினைத்த நொடியே நினைத்த நபருடன் தொடர்பு கொள்ளக் கூடிய கால கட்டத்தில் உள்ளோம்.. ஆனால் அன்று அப்படி இல்லை…. உணர்வுகள் ஆசாபாசம் எல்லாம் கடிதம் வழியாகத்தான், ஒரு கேள்வி கடிததத்தில் கேட்கப் பட்டால் அதற்கு பதில் …

Read More »

பாலை தேசத்து கீழைவாசிகள் வெளிநாடு வாழ் கீழைவாசிகளின் வாழ்வியல் ஆய்வு… கீழை ராஸா

spray

  பாலை தேசத்து கீழைவாசிகள் வெளிநாடு வாழ் கீழைவாசிகளின் வாழ்வியல் ஆய்வு… கீழை ராஸா (மறு பதிவு) தொடர் 1… இன்று நாம் வாழ்வது சொகுசான வெளிநாட்டு வாழ்க்கை, மனைவி, பிள்ளைகள் நம் அருகில், நினைத்த மறுநொடியே சொந்தஊருக்கு நம்மால் பறக்கமுடிகிறது. வயசான வாப்பா சிரிப்பதை அந்த நொடியே ஸ்கைப்பில் பார்க்க முடிகிறது…. மிளகு தண்ணி ஆனம் எப்படி செய்வதென்று அம்மாவிடம் வாட்ஸ் அப்பில் கேட்க முடிகிறது… என்ன மச்சான் இன்னும் தூங்கலையான்னு நடுநிசியில் நண்பனுடன் ஃபேஸ்புக்கில் கதைக்க முடிகிறது… இன்று உலகம் மிகவும் …

Read More »

கீழக்கரையில் சீதனமாக‌ பெண்ணுக்கு ஒரு வீடு … பெற்றோர் நிலை பெரும் பாடு

nikkah40

கட்டுரையாளர்கள்.  கீழக்கரை இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம் எம் கே முஹைதீன் இப்ராஹிம் கீழக்கரை என்றாலே கோடீஸ்வரர்கள் வாழும் பூமி என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்! வெளியூர் நண்பர்கள் நம்மிடம் கீழக்கரையில் அந்த தொழிலதிபரை தெரியுமா? இந்த குடும்பத்தை தெரியுமா என்று பணக்காரர்களை பற்றியே விசாரிப்பார்கள்!! உலகம் அவர்களை தான் நம்புகிறது!!! கீழக்கரைக்கு அவர்களால் எந்த நன்மையும் இல்லை என்று நான் சொல்ல வில்லை, பாமரன் புலம்புகின்றான்! அன்று முதல் இன்று வரை கீழக்கரையில் பெண்கள் குடி தண்ணீருக்காக அல்லாடும் சூழ்நிலை தான் …

Read More »

கீழக்கரை நகராட்சி… வருமா நல்லாட்சி .. கட்டுரையாளர்கள்: முஹைதீன் இப்ராஹிம் மற்றும் கீழை ராஸா

keelakarai

கட்டுரையாளர் ராஜாக்கான் என்ற கீழை ராஸா 2011ம் ஆண்டு எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி பெண்களுக்கு ஆட்சி அதிகாரம் என்பது கீழக்கரைக்கு புதிதில்லை, 11 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கீழக்கரை ஒரு பெண்ணால் ஆளப்பட்டுள்ளது என்பது வரலாற்று உண்மை. ஆம் 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய சகோதர்கள் மூவர் தங்களின் கருத்து வேறுபாடு காரணமாக, பாண்டிய தேசத்தை மூன்று பாகங்களாக பங்கிட்டு, கீழக்கரையை தலைமையிடமாக கொண்ட தென் மதுரையை விக்கிரபாண்டியன் ஆண்டு கொண்டிருந்த வேளை, அது சோழ மன்னர் ராஜராஜ சோழனால் கைப்பற்றப்பட்டு அவர் …

Read More »

கீழக்கரை வரலாற்று குறிப்புகள்

klk view9

கீழக்கரை வரலாற்று குறிப்புகள் கீழக்கரை – ஓர் அறிமுகம் ஆக்கம் – எம்.எம்.எஸ்.செய்யது இபுறாகிம் – ஸ்டேசன் மாஸ்டர் (ஓய்வு)- உதவி செயலர்- இஸ்லாமி பைத்துல் மால், கீழக்கரை இராமநாதபுரம் – கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை, உப்பங்கழிகளுக்கிடையே ஊடுருவிப் பாய்கிறது. இராமநாதபுரத்திலிருந்து பதிமூன்று கிலோ மீட்டர் கடந்ததும் “ஜில்” என்ற தென்றல் காற்று மேனியைத் தழுவுகிறது. சாலை இருமருங்கும் அமைந்துள்ள தோப்புக்களிலிருந்து பச்சை பசரேன்ற தென்னை ஓலைகள் வருக வருக என்று வரவேற்கின்றன. சோலைத் தென்றல் தரும் மயக்கத்தில் மேலும் மூன்று கிலோ …

Read More »

கீழக்கரையில் டூவீலர் விபத்துக்களில் எத்தனை இழப்புகள்… எப்படி தடுப்பது ..

tear

கீழக்கரையில் டூவீலர் விபத்துக்களில் எத்தனை இழப்புகள்… எப்படி தடுப்பது .. ம்மா போய்ட்டு வர்ரேம்மா என தன் வீட்டு பிள்ளை பைக்கில் வெளியே செல்லும்போது தாய் “பார்த்து பத்திரமா சென்று வா வாப்பா” என்று எச்சரிக்கும் தாய், தனது மகன் மீண்டும் வீட்டிற்கு உயிரற்ற உடலாக திரும்ப வரும் போது எழும் தாய்மார உள்ளிட்ட பெற்றோர் உற்றார் உறவினர்களின் அழுகுரல் கீழக்கரையில் சோகமாக வருடா வருடா வருடம் ஒலித்து மனங்களை ரணமாக்கி கொண்டிருக்கிறது. தற்போது நடைபெற்ற 4 பேர் உயிரழந்த பயங்கர விபத்து கீழக்கரை …

Read More »

ரமலான் நோன்பு மாத துவக்கமே.. ஆக்கம் .ஜஹாங்கிர் அரூசி

Ramadan-Kareem-Wishes-2016

ரமலான் நோன்பு மாத துவக்கமே.. ஆக்கம் .ஜஹாங்கிர் அரூசி புனிதமிகும் ரமலானே வருக,உயர் பண்புகளை தருக! இறை கடமைகளில் ஒன்றாய் இடம் பிடித்த ரமலானே வருக. வறியவர்களின் பசியை வலிமையானவர்களுக்கும் கடமையாக்கிய ரமலானே வருக. இறையில்லம் நாடாத மனிதர்களையும் முதல் வரிசையில் அணி வகுக்க வைக்கும் ரமலானே வருக. பாவத்தின் அடையாளமாய் வாழும் சில மனிதர்களை அந்த பாவத்தை விட்டும் விலக்கி வைக்கும் ரமலானே வருக. இரக்கம்,கருணை,தர்மத்தின் அவசியத்தை உணர்த்தும் ரமலானே வருக. குறைவான அமல்களுக்கும் நிறைவான புண்ணியத்தை அள்ளித்தரும் ரமலானே வருக. சுவனத்தின் …

Read More »

கீழக்கரையும் … டிசம்பர் மாதமும் …. கட்டுரையாளர். எம் எம் கே முஹைதீன் இப்ராஹிம்

kilakarai

கீழக்கரையும் … டிசம்பர் மாதமும் …. கட்டுரையாளர். எம் எம் கே முஹைதீன் இப்ராஹிம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் வந்தவுடன் கீழக்கரை களை கட்ட தொடங்கி விடும் .நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும்.திருமண வீடுகளில் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடும். வெளியூர்களில் இருந்தும், வெளி நாட்டில் இருந்தும் மக்கள் தமது சொந்த பந்தங்களை மற்றும் நண்பர்களை காணும் ஆவலில் பிறந்த மண்ணை காண‌ உற்சாகமாக வருவர், தினம் தினம் விருந்தும், பிக்னிக்கும் நடைபெறும் சிலர் சொகுசு கார்களில் பள்ளம் மேடு நிறைந்த சாலைகளில் பவனி …

Read More »