கட்டுரைகள்

வகுதை கரையினிலே…பாகம்- 17.. வரலாற்று ஆய்வு.. எழுத்தாளர்.மஹ்மூத் நெய்னா

thuru0

வகுதை கரையினிலே…பாகம்- 17 இந்தியாவின் முதல் பள்ளிவாசல் கேரளாவின் கொடுங்கலூரில் நிர்மானிக்கப்பட்டதை அறிவோம், கி.பி ஆறாம் நூற்றாண்டில் கொடுங்கலூரை தலை நகராக கொண்டு திருச்சூர் பகுதியை ஆண்டு வந்த சேர மன்னன், சேரமான் பெருமான் என்ற பாஸ்கர ரவி வர்மன் , இறைத்தூதர் முகம்மது நபியை சந்திக்க மெக்கா நகருக்கு சென்று நாடு திரும்பும் வழியில் ஓமான் நாட்டில் மரனித்து விடுகிறார், அங்கேயே அவரின் உடல் அடக்கமும் நடைபெற்ற நிலையில், சேரமான் பெருமானின் ஆணைக்கினங்க அவருடன் பயனித்த மாலிக் இப்னு தீனார் என்ற அரேபியரின் …

Read More »

வகுதை கரையினிலே- பாகம் 16 எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா

sathaka55

சங்கத் தமிழ், சங்க இலக்கியம் என்ற சொற்களை நாம் வெகுவாய் அறிவோம். தெருவுக்கு ஒரு சங்கமோ அல்லது சபையோ அமைத்து மக்கள் சேவை செய்வது கீழக்கரை வாழ்வியலில் எக்காலத்திலும் முதன்மையாக இருந்து வருகிறது. கீழக்கரையில் மேலத்தெரு உஸ்வத்துல் ஹசனா முஸ்லீம் சங்கம், வடக்குத்தெரு இளம் பிறை வாலிபர் சங்கம், சின்னக்கடைதெரு மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்கம், நடுத்தெரு ஜும் ஆ மஸ்ஜீத் முன்னேற்ற சங்கம், தெற்குத்தெரு முஸ்லீம் பொது நல சங்கம், பழைய குத்பா பள்ளி மஹ்தூமியா சங்கம், கிழக்குத்தெரு வாலிபர் சங்கம், 18 …

Read More »

வகுதைக் கரையினிலே – பாகம்15 வரலாற்று ஆய்வு .. எழுத்தாளர் .மஹ்மூத் நெய்னா

ponni

வகுதைக் கரையினிலே – பாகம்15 வரலாற்று ஆய்வு .. எழுத்தாளர் .மஹ்மூத் நெய்னா முன்னெப்பெழுதும் போல்தான், சுற்றுவட்டாரம் எங்கும் மழை பொழியும் காலங்களில், கீழக்கரையில் பருவத்துக்கு மழை பொழிவதில்லை, மொத்த தமிழகமெங்கும் மழை பெய்து அடங்கிய பின்பு டிசம்பர் மாதத்தில் கீழக்கரையில் பெரு மழை காலம் துவங்கும் , இது போன்ற மழை காலம் சில வருடங்களுக்கு ஒரு முறை சூறாவளியுடன் பேய் மழையாக தொடர்ந்து பெய்து, கீழக்கரையின் நிலப்பகுதியை கடலுக்குள் சிறுக சிறுக இழுத்து செல்லும், அப்படியான ஒரு கடல் கோள் 18 …

Read More »

வகுதை கரையினிலே…. பாகம் 14 வரலாற்று ஆய்வு. எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா

kulan554

வகுதை கரையினிலே…. பாகம் 14 வரலாற்று ஆய்வு. எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா கீழக்கரை கடலோரப் மணல் வெளியில் பல உக்கிர யுத்தங்கள் நடந்ததற்கான ஆதாரங்களை அந்தப் பகுதிகளில் கிடைக்கும் மீஜான் கற்கள் நமக்கு அறிவிக்கிறது. ஏர்வாடி பாதுஷா நாயகத்தின் தொண்டர்களாக கேரளாவில் இருந்து வந்த பலர் போரில் கொல்லப்பட்டு இந்த பகுதியில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். கிழக்குத் தெரு குளங்கரை பள்ளியை ஒட்டிய குளத்து மேடு பகுதியில் அமைந்திருக்கும் முகம்மது காசீம் அப்பா தர்கா வளாகத்தில் போரில் மடிந்த பலரின் அடக்க ஸ்தலங்கள் இதனை …

Read More »

வகுதைக் கரையினிலே – பாகம் 13 வரலாற்று ஆய்வு எழுத்தாளர். மஹ்மூத் நெய்னா

ervaadi34

வகுதைக் கரையினிலே – பாகம் 13 வரலாற்று ஆய்வு எழுத்தாளர். மஹ்மூத் நெய்னா கடந்த வாரம்தான் ஏர்வாடி தர்காவில் ஆண்டு தோறும் நடைபெறும் கொடி இறக்கும் வைபவம் நடந்து முடிந்தது, ஏர்வாடி தர்காவை பொறுத்தவரை கொடி ஏற்றம் , கொடி இறக்கம், சந்தனக்கூடு (உருஸ்) ஆகிய மூன்று நாட்கள் வெகு விஷேசமான நாட்களாக கருதப்பட்டு கொண்டாடப்படும். ஆண்டுதோறும் இஸ்லாமிய காலண்டரில் 11 ஆவது மாதமான துல் கஹ்தா, பிறை 1 ஆம் நாள் ,யானைகள், குதிரைகள் ஊர்வலம் வர, ஹத்தார்கள் , லெவ்வைகள் புடை …

Read More »

வகுதை கரையினிலே – 12 ஆம் பாகம் . கீழக்கரை வரலாற்று ஆய்வு… எழுத்தாளர். மஹ்மூத் நெய்னா

doctor bahru

வகுதை கரையினிலே – 12 ஆம் பாகம் 9 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த அரேபியர்கள் கீழக்கரையை , வகுதாபுரி என அழைத்து இஸ்லாமிய கலீபா ஆட்சி முறையை அமல் படுத்தி , அரேபிய நகரங்கள் போல் ஊர் பெயர்களை மாற்றி அரபு தேசம் போன்றே அச்சுப்பிசகாமல் ஆட்சி செய்வதாகத்தான் பல்சந்த மாலையில் கீழ்கண்ட பாடலின் மூலம் அறிய முடிகிறது.. பிறையார் நறுநுதற் பேதை தன் காரணத்தால் பெரும மறைநாள் இரவில் வருவது நீயொழி வச்சிரநாட்டு இறையாகிய கலுபா முதலானவர் யானைகள் நின்று அறை …

Read More »

வகுதை கரையினிலே 11வது பாகம்.. கீழக்கரை வரலாற்று ஆய்வு. எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா

vagu2

வகுதை கரையினிலே 11வது பாகம்.. கீழக்கரை வரலாற்று ஆய்வு. எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா 11 வது பாகம்… கடந்த ரமலான் மாதம் ஓர் இரவில் நித்திரை வராமல் ஷஹர் நேரத்து நைட் கால் ஆக பள்ளிவாசல் ஒலிப்பெருக்கியில் ” அன்பார்ந்த நோன்பாளிகளே.. எனத் தொடங்கும் அறிவிப்பை எதிர்பார்த்து படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன்… செல் போன்களும், அலார கடிகாரங்களும் பெருகி மலிந்தவிட்ட இந்த காலத்தில் நகர் புறங்களில் இந்த ஒலிப்பெருக்கி அறிவிப்புகள் எல்லாம் புதைந்துவிட்ட நிலை, தன்னை அறியாமலேயே, இயல்பாகவே கீழக்கரை போன்ற சில …

Read More »

வகுதை கரையினிலே.. பாகம் 10 எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா

vagu

10 ஆம் பாகம்…. கீழக்கரை வரலாற்று ஆய்வு வைகையம்பதி என்பதுதான் வகுதை என்று மருவியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அப்படி மருவியதற்கான வாய்ப்பு தெளிவாகத்தான் இருக்கிறது… மேற்குத் தொடர்ச்சி மலையில் ஊற்றெடுக்கும் வைகை நதி தேனி, மதுரை மாவட்டங்களை கடந்து, முகவை பெரிய கம்மாய் மற்றும் சக்கர கோட்டை கம்மாய்களில் நிரம்பி,ததும்பி ஆற்றுக்கிளைகளாக பிரிந்து , பால்கரை , திருப்புல்லானி, கோரைக்குளம், மேலப்புதுக்குடி, வழியாக , இன்று சிதிலடைந்த நிலையில் இருக்கும் ஆயிரம் ஆண்டு பழமைமிக்க வைனவத் தளமான சேதுகரை அகஸ்தீஸ்வரம் ஸ்ரீனிவாச பெருமாள் …

Read More »

வகுதை கரையினிலே .. பாகம் 9.. கீழக்கரை வரலாற்று ஆய்வு . எழுத்தாளர். மஹ்மூத் நெய்னா

klk vara

வகுதை கரையினிலே .. பாகம் 9.. கீழக்கரை வரலாற்று ஆய்வு . எழுத்தாளர். மஹ்மூத் நெய்னா கீழக்கரை குறித்து விளக்கப்படுவதாக கூறப்படும் பல்சந்த மாலை ஒரு வேளை பாக்தாத் நகரை மையப்படுத்தி எழுதப்பட்ட நூலாக இருக்கலாமோ? அது எப்படி ? 8 ஆம் நூற்றாண்டின் இறுதியில் , ஏகப்பட்ட சர்வதேச அறிஞர்களையும், பண்டிதர்களையும், பாக்தாத் நகருக்கு வரவழைத்துச் சிறப்பு செய்து , காலத்தால் அழியாத இலக்கியங்கள் பலவற்றை படைக்க ஊக்குவித்தர்தான் வச்சிரநாடு என்று அழைக்கப்பட்ட மெசபடோமியாவின் நிலப்பகுதியை ஆண்டு வந்த கலீபா ஹாரூன் அல் …

Read More »

வகுதை கரையினிலே.. பாகம்.7 .. எழுத்தாளர் மஹ்மூத் நெய்னா

sm hameed

மாயாகுளம் என்றால் புத்தர் அல்லது மாணிக்கவாசகர், தென்னந்தோப்புகள், பாட்டப்பனம், பதனீர், ஏர்வாடி, பள்ளுவா ஊரனி என எத்தனையோ நம் என்னத்தில் ஓடலாம் , இந்த ஊரை இன்புட்டாக காதில் கேட்ட மாத்திரத்தில், அவுட் புட்டாக என் மனதில் விரிவது, நீல இந்தோனோஷிய தொப்பியும், வெண்ணிற ஆடையும், தோளில் துண்டும் என கம்பீரமாக வரும், சமூக செம்மலும், புரவலருமான டாக்டர் செ.மு. ஹமீது அப்துல் காதர். டாக்டர் செ.மு. ஹமீது அப்துல் காதர் இன்றைய மாயாகுளத்தை நாடறிந்த கல்வி கேந்திரமாக உருவாக்கிய செ.மு. ஹமீது அப்துல் …

Read More »