வட்டார விளையாட்டு போட்டியில்ல் கீழக்கரை தீனியா பள்ளி மாணவ ,மாணவியர் வெற்றி

IMG-20170715-WA0003 nnnnகீழக்கரை குறுவட்டார அளவிலான 2017-18 சதுப்பலகை (CARROM) விளையாட்டுப் போட்டி இராமநாதபுரம் சேதுபதி ஸ்டேடியத்தில் 13/7/2017 அன்று நடைபெற்றது.இப்போட்டியில் கலந்துக்கொண்ட 10 பள்ளியில் தீனியா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி இரு நபர் கூட்டணி பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
கலந்து கொண்ட மாணவர்கள்

முகம்மது ஹதிஜத்து ஷஃபா – VII STD
மேனகா தர்ஷினி – VIII STD
கீழக்கரை குறுவட்டார அளவிலான 2017-18 சதுப்பலகை (CARROM) விளையாட்டுப் போட்டி இராமநாதபுரம் சேதுபதி ஸ்டேடியத்தில் 13/7/2017 அன்று நடைபெற்றது.இப்போட்டியில் கலந்துக்கொண்ட 10 பள்ளியில் தீனியா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி தனிநபர் பிரிவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
கலந்து கொண்ட மாணவர்கள்
பாத்திமா லுஃப்னா – XII STD
ஜெய ஸ்ருதி – VIII STD

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *