கீழக்கரையில் (CAFE COFFEE DAY) கஃபே காஃபீ டே புதிய கடை திறப்பு

cofee0555 cofeeeeeeeeeeeeeeeee cofe444 cofee9494 cofee

கீழக்கரை தெற்கு தெரு பள்ளிவாசல் அருகில் கஃபே காஃபீ டே என்ற புதிய கடை இன்று திறக்கப்பட்டது

(CAFE COFFEE DAY)

இக்கடையில் கேப்பச்சினோ காஃபீ (Cappucino Coffee), லைட் காஃபீ (Lite Coffee), பிளாக் காஃபீ (Black Coffee), கிரீன் டீ (Green Tea), லெமென் டீ (Lemon Tea), பிளாக் டீ (Black Tea) ஆகியவை தூய்மையான முறையில் செய்து தரப்படும் மற்றும் சாண்ட்விச் (Sandwich), சமோசா (Samosa), இராம்நாட் மாஸ்டர் பேக்கரி பப்ஸ் (Ramnad Master Bakery Puffs), பர்கர் (Burger), பிரெஞ்சு ஃபிரை (Frech Fry), கட்லட் (Cutlet), வெஜ் நக்கட்ஸ் (Veg Nuggets), சிக்கன் நக்கட்ஸ் (Chicken Nuggets) போன்ற உணவு வகைகளும் கிடைக்கும் மேலும் பேரீச்சை பழம் (Dates), பாதாம் (Padam), பிஸ்தா (Pista), முந்திரி (Cashew), கிஸ்மிஸ் (Dry Fruit) போன்ற உயர்தர பருப்பு வகைகளும் கிடைக்கும். என தெரிவிக்கப்பட்டுள்ளது
இடம் : இஸ்லாமியா பள்ளி சாலை,
தெற்கு தெரு பள்ளி அருகில்…
தெற்கு தெரு,
கீழக்கரை.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *