பிளாக் & ஒயிட் நிறுவனத்திற்கு வணிகச்சுடர் விருது

viru90 virutபிளாக் & ஒயிட் நிறுவனத்திற்கு வணிகச்சுடர் விருது

சேலம் வாசகன் பதிப்பக புதிய புத்தகங்கள் வெளியிட்டு விழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்  பிளாக் & ஒயிட் நிறுவனத்தின் பணியை பாராட்டி வணிகச்சுடர் விருதை 20.11.2016 அன்று வழங்கினார். மன நல ஆலோசகர் ஹுஸைன் பாஷா பெற்றுக்கொண்டார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *