keelakaraitimes isq admin

தெற்குத்தெரு வில் எரியாத ஹை மாஸ் விளக்கு கண்டு கொள்ளாத நகராட்சி

12

தெற்குத்தெரு வில் அமைந்துள்ள ஹை மாஸ் விளக்கு 8மாதங்களாக எரியாத நிலையில் உள்ளது பொதுமக்களின் நலன் கருதி வைக்கப்பட்ட இந்த விளக்கு தற்போது யாருக்கும் பலனின்றி உள்ளது இதன் குறித்து அந்த பகுதி அ.தி.மு.க. கவுன்சிலர் காதர் சாஹிப் (ஆனா மூனா) கூறியதாவது

Read More »

இலவச இணைய வசதி கலக்கும் ஆட்டோ டிரைவர்

Free-Wifi

ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தில் தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவசமாக வைஃபை இண்டெர்நெட் இணைப்பை வழங்கி தனது ஆட்டோவை வைஃபை ஆட்டோவாக வடிவமைத்து புதுமையாக வழிகாட்டுகிறார் ஆட்டோ உரிமையாளரும் ஓட்டுனருமான முஹம்மது உவைஸ்(39). விமானத்தில், ரயிலில் மட்டும் தான் வைஃபை இண்டெர்நெட் இணைப்பு தர முடியுமா.. ஏன் நாங்கள் ஆட்டோவிலும் ஏற்படுத்துவோம். இலவசமாகவே தருகிறேன் என பொதுமக்களுக்கு பயனளிக்கும் விதமாக ஆட்டோவை இயக்கி வருகிறார். இவரின் இந்த புதுமை செயலை பலரும் பாராட்டுகின்றனர்.

Read More »

வபாத் அறிவிப்பு (காலமானார்) – 19/06/2014

mouth112

கீழக்கரை தெற்குத்‌ தெரு ஜமாத்தை சேர்ந்த ஜனாப் இம்தியாஸ், இலியயாஸ், மற்றும் ரியாஸ்  ஆகியோரின் தந்தையான ஜனாப். ஹாஜா  (ஹாஜா சர்பத்) அவர்கள் இன்று மாலை  6.00  மணியளவில் வஃபாத் (காலமானார்)ஆனார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி  ராஜிவூன். அன்னாரின் ஐனாசா  நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மஹ்பிரத்திற்காக எல்லா வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.    

Read More »

வபாத் அறிவிப்பு (காலமானார்) – 18/06/2014

mouth112

கீழக்கரை தெற்குத்‌ தெரு ஜமாத்தை சேர்ந்த மர்‌ஹும். ஷேக் அப்துல் காதர் (வெல்லாப்பா) அவர்களின் மனைவியும் சேர்ந்த ஜனாப் S.A.K. ஆலிங்கல், ஜனாப். S.A.K.சாஹிப் மற்றும் ஜனாப்.  S.A.K. நாச்சியா,  S.A.K. ஹதிஜத்துல் குப்ரா,  S.A.K. ரஹ்மத் ஆமினா ஆகியோரின் தாயாருமான   ஜனாப். முகம்மது மரியம் அவர்கள் இன்று காலை  11.00  மணியளவில் வஃபாத் (காலமானார்)ஆனார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி  ராஜிவூன். அன்னாரின் ஐனாசா  நல்லடக்கம் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறும். அன்னாரின் மஹ்பிரத்திற்காக எல்லா வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். தகவல் ஷாத் முஹம்மத் …

Read More »

வபாத் அறிவிப்பு (காலமானார்) – 17/06/2014

mouth112

கீழக்கரை தெற்குத்‌ தெரு ஜமாத்தை சேர்ந்த ஜனாப் சாதிக், ஜனாப்.சுல்தான் மற்றும் ஜனாப்.இர்ஷாத் ஆகியோரின் தந்தையான  ஜனாப் ரஹ்மதுல்லாஹ் (தெற்குத் தெரு முன்னால் ஜமாத் தலைவர்)  அவர்கள் இன்று மதியம்  12.00  மணியளவில் வஃபாத் (காலமானார்)ஆனார்கள்.

Read More »

இனி வாட்ஸ் அப்பிற்கு இன்டெர்நெட்தேவை இல்லை…

13-airtel-whatsapptieup

இன்றைக்கு ஸ்மார்ட் போன்கள் வைத்திருக்கும் பெரும்பாலானவர்களின் மொபைலில் இடம்பெறும் முதல் ஆப்ஸ் வாட்ஸ் அப் தாங்க. இந்த இலவச மெசேஜிங் ஆப்பை உலகம் முழுவதிலும் 50 கோடி யூஸர்ஸ் பயன்படுத்துகிறார்கள். மாதந்தோறும் 5 கோடி புதிய நபர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வாட்ஸ் ஆப்பில் இணைகிறார்கள். இப்போது ஏர்டெல் நிறுவனம் வாட்ல் ஆப்புடன் கைகோர்த்துள்ளது இதன் மூலம் வாட்ஸ் ஆப்பிற்கு தனியாக நெட் விட இருக்கின்றது ஏர்டெல். இந்த நெட்கார்டை பயன்படுத்தி வாட்ஸ் ஆப்பை மட்டுமே நமது மொபைலில் இயக்க முடியும் இந்த நெட் …

Read More »

NAFFCO Job Opportunities at U A E

NAFFCO  Job Opportunities: NAFFCO is a leading established company, with various branches all around the Middle East. Such a diverse portfolio means job opportunities constantly come up at all levels and in all departments of the company. Designation: Product Engineer Business Development Technical Support Data Entry Operator QC Technician (Automotive) Sales Engineer QC Inspector Technical Support Engineer Commissioning Engineer Social Media …

Read More »

ஒரு ரூபாயில் விமான பயணம்! ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு !!

FlySpiceJet 1 Rs nw

  இந்தியாவின் மலிவு விலை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவர உள்நாட்டு விமான பயனங்களுக்கு சில குறிப்பிட்ட வரிகள் இல்லாமல் 1 ரூபாயில் அடிப்படையில் சேவை அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த சலுகை ஏப்ரல் 1 முதல் 3 வரை மட்டும். இந்த டிக்கெட்களின் பயன காலம் 2014 ஆம் ஆண்டின் ஜூலை 1 முதல் 2015ஆம் ஆண்டின் மார்ச் 28 வரை விதிக்கப்பட்டுள்ளது. இச்சேவை குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் புதிய தலைமை வர்த்தக அதிகாரியை கேட்ட போது “விடுமுறை நாட்கள் அல்லது …

Read More »

Employment Opportunity in Leading Oil & Gas Company (UAE)

Employment Opportunity in Leading Oil & Gas Company – UAE Offshore Rig Mover Project Controls Engineer Petroleum Engineer Cement Engineer (Quality & Studies) Drilling Engineer (Contracts) Drilling Site Leader Drilling Workshop Supervisor Well Engineer Operations Geologist Petroleum Engineer (Completion Practice) Project Controls Manager (SARB) Project Resources Advisor Project Resources Management T/L Rotating Machinery Engineer Geophysicist Petroleum Engineer Reservoir Engineer Integrated …

Read More »

Aster Hiring at DUBAI

WE ARE HIRING..!! Direct interviews in UAE..send your CV to recruitment@asterpharmacy.com with ‘Facebook – UAE’ in subject line.. Thanks :  Kilakarai Classified

Read More »