Admin

கீழக்கரை மதரஸத் அல் மனார் ஆண்டு விழா

m983

Read More »

டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி.

i90

டெங்கு மற்றும் மலோரி காய்ச்சல் தடுப்புப்பேரணி. கீழக்கரை நகராட்சி,ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,கண்ணாடி வாப்பா அறக்கட்டளை இணைந்து நடத்திய டெங்கு,மலோரியா காய்ச்சல் விழிப்புணர்வு பேரணியை கீழக்கரை ஹமீதியா பள்ளி சாலையில் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை நிறுவனரும்,தொழில் அதிபருமான செய்யது சலாஹ்தீன் தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் இராமநாதபுரம் மாவட்ட தலைமை காஜி ஸலாஹுத்தீன் ஆலீம்,கீழக்கரை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி , ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பசீர்,பாரத சாதணர் இயக்கம் பொருப்பாளர் ஜாபர் அலி, இளம் சிறார்கள் செஞ்சிலுவை சங்கம் …

Read More »

கீழக்கரை அல் பையினா ஆங்கில வழி பள்ளியின் பெற்றோர்கான பயிலரங்கம்.*

20171021_182522

*கீழக்கரை அல் பையினா ஆங்கில வழி பள்ளியின் பெற்றோர்கான பயிலரங்கம்.* அல் பையினா ஆங்கில வழி கல்வி கூடம்,அக்ஸஸ் இந்தியா நிறுவனம் இணைந்து பெற்றொர்கான பயிலரங்கம் என்றும் விழிப்புணர்வு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அல் பையினா பள்ளிகூடத்தின் சட்ட ஆலோசகர் முகம்மது சாலிஹ் ஹூசைன் தொகுப்புரை வழங்கினார்.பள்ளியின் மாணவி பத்தீன் ரஹா கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.அல் பையினா அகாடமி முதல்வர் செய்யது ஜமாலி வரவேற்ப்புரை ஆற்றினார்.அல் பையினா கல்வி குழுமத்தின் தாளாளர் ஜாபீர் சுலைமான் தலைமையுரை ஆற்றினார்.அக்ஸஸ் இந்தியா …

Read More »

டெங்கு என பொய் கூறி தனியார் மருத்துவமனை பணம் பறிக்க முயல்வதாக குற்றச்சாட்டு ! பொதுமக்கள் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள்

chairm888

கீழக்கரை முன்னாள் நகர் மன்ற தலைவர் ராவியத்துல் கதரிய்யாவின்  பேத்திக்கு ஒரு சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது.குழந்தைக்கு சிகிச்சை பெறுவதற்கு  இராமநாதபுரத்தில் இருக்கும் ஒரு பிரபலமான தனியார் மருத்துவமணைக்கு ( பெயர் வெளிடவில்லை) குழந்தையை கொண்டு சென்று இருக்கின்றார்கள். குழந்தையை டெங்கு பரிசோதனை செய்த மருத்துவ குழுவினர் ரத்தத்தில் நான்கு லட்சம் அணுக்கள் இருப்பதாக ஒரு ரிப்போர்ட் கொடுத்து விட்டு மீண்டும் டெங்கு காய்ச்சலுக்கு மீண்டும் ஒரு பரிசோதனை செய்ய வேண்டும் இதற்கு காலதாமதம் ஆகும் என்று கூறியுள்ளார்கள்.தற்போது நாங்கள் தங்கும் நிலையில் வரவில்லை …

Read More »

வரும் அக் 25ல் முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறப்பு.

invi

வரும் 25 அக் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறப்பு. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடத்தை எதிர் வரும் 25ம்தேதி மாலை 6 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மேதகு இந்திர பானர்ஜி திறந்து வைக்கின்றார். இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தலைமை நீதிபதி மேதகு வைத்தியநாதன்,இராமநாதபுரம் மாவட்ட தலைமை நீதிபதி மேதகு அனில்குமார்,இராமநாதபுரம் மாவட்ட செசன்சு நீதிமன்ற நீதிபதி மேதகு கயல் விழி,தமிழக சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சண்முகம்,தமிழக தகவல் தொடர்பு …

Read More »

கீழக்கரையில் எஸ்டிபிஐ சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

nn7

எஸ்டிபிஐ கட்சி சார்பாக டெங்கு விழிப்புணர்வு முகாம் இன்று 21-10-17 காலை 10 மணியளவில் நகராட்சி ஆணையர். திருமதி. வசந்தி மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர்கள் திரு. வசந்த் மற்றும் பூ முத்து அவர்கள் தலைமையிலும், மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு. தின்னாயிர மூர்த்தி அவர்கள் மற்றும் ஜும்மாபள்ளி ஜமாத் பொருளார் ஜனாப். முஹம்மது சதக் தம்பி அவர்கள் மற்றும் கிழக்கு தெரு துணை பொருளாளர் ஜனாப். அஜிகர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது, இன் நிகழ்ச்சியில்.. => நிலவேம்பு கசாயம். => கொசு உடை …

Read More »

கீழக்கரையில் தொடரும் திருட்டு …. காவல் துறை நடவடிக்கைகளை தீவிரபடுத்த வலியுறுத்தல்.

klk poli94

கீழக்கரையில் தொடரும் திருட்டு …. காவல் துறை நடவடிக்கைகளை தீவிரபடுத்த வலியுறுத்தல். கீழக்கரையில் சமீப காலமாக பல பகுதிகளில் குறிப்பாக மேலத்தெரு பகுதியில் இரவில் திருடர்கள் சுற்றி திரிகிறார்கள்.இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்து உள்ளார்கள். நேற்று முன் தினம் இரவு அகமது தெருவில் ஒரு வீட்டில் ஜன்னல் கம்பியை பிடித்து வீட்டின் மேல் பகுதியில் ஏற முற்படும் போது சப்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் சப்தம் போட்டதால் திருடர்கள் ஓடி விட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் சின்னக்கடை தெரு பகுதியில் ஒரு …

Read More »

வபாத் அறிவிப்பு ( காலமானார்).. கீழக்கரை தெற்கு தெரு …

va55

வபாத் அறிவிப்பு ( காலமானார்).. கீழக்கரை தெற்கு தெரு … கீழக்கரை தெற்குத் தெரு ஜமாத்தைச் சேர்ந்த மர்ஹீம் அப்துல் ரகீம் அவர்கள் மகனும் ஜனாப் சுல்த்தான் பாதுஷா அவர்களின் தந்தையும் ஜனாப் அப்துல் மஜீத்,மர்ஹீம் சேகு பாய்,ஜனாப் அகமது அப்துல் காதர் (ஆலிங்க பாய்) ஆகியோர்களின் சகோதரும் தம்பி டிரஸ்ஸஸ் மர்ஹீம் செல்ல வாப்பா,மர்ஹீம் செய்யது அகமது புகாரி( தங்கள்) ஜனாப் பாதுஷா ஆகியோர்களின் மச்சானும் ஆகிய ஜனாப். முகம்மது இபுராகீம் அவர்கள்  வபாத்தானார் ( காலமானார்) இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜீவூன் …

Read More »

சுற்று சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பங்காற்றிய‌ கோஸ்டல் எனர்ஜன் நிறுவனத்திற்கு தமிழக அரசின் விருது

green award

சுற்று சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பங்காற்றிய‌  கோஸ்டல் எனர்ஜன் நிறுவனத்திற்கு விருது சுற்று சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பங்காற்றியமைக்கு தமிழக அரசு கோஸ்டல் கோஸ்டல் எனர்ஜன் நிறுவனத்திற்கு பசுமை விருது வழங்கியது 2016ம் ஆண்டுக்கான பசுமை விருதை தூத்துக்கு கோஸ்டல் எனர்ஜன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெற்றது இவ்விருதை கீழக்கரை தொழிலதிபரும் கோஸ்டல் எனர்ஜன் நிறுவனத்தின் தலைவருமான அஹமது புஹாரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து பெற்று கொண்டார் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றியதற்காக 2014, 2015 மற்றும் 2016ம் ஆண்டிற்கான பசுமை விருதுகளை …

Read More »

கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மமக புதிய நிர்வாகிகள் தேர்வு

tmk

இன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தமுமுக & மமக கீழக்கரை பொதுக்குழு கூட்டம் கீழக்கரையில் இன்று மாவட்ட பொறுப்பு குழு தமுமுக & மமக தலைவர் பனைக்குளம் பரக்கத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்று வருகிறது இதில் தேர்தல் அதிகாரியாக மாநில மமக அமைப்பு செயலாளர் மதுரை கவுஸ் அவர்களும் மற்றும் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் இராமநாதபுரம் ஜஹாங்கீர்,புதுவலசை பீர் முகம்மது,கீழக்கரை சாதிக், முன்னாள் மமக மாவட்ட செயலாலர் அன்வர் அலி, கீழக்கரை நகர் தமுமுக முன்னாள் செயலாலர்,சிராஜ், முன்னால் மாவட்ட மமக வழக்கறிஞர் அணி …

Read More »