அழகன் குளம் முஸ்லிம் ஜமாத்தின் ஆண்டு விழா மற்றும் மலர் வெளியீட்டு விழா

எமிரேட்ஸ் அழகன் குளம் முஸ்லிம் ஜமாத்தின் ஆண்டு விழா மற்றும் மலர் வெளியீட்டு விழா

habee ala klk0000 IMG_6914town955
எமிரேட்ஸ் அழகன் குளம் முஸ்லிம் ஜமாத்தின் 35ம் ஆண்டு விழா மற்றும் ஹாஜி எம் எம் ஆதம் அவர்களில் நினைவு மலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது

அழகன் முஸ்லிம் ஜமாத்,மலேசியா அழகன் குளம் முஸ்லிம் ஜமாத்,முஸ்லிம் பொது ஜன சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்திய யூனிய முஸ்லிம் லீக் தலைவர் காதர் முஹைதீன் தலைமையில் ஏராளமான பிரமுகர்கள் பங்கேற்றனர்

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *