ராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம்!

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பிரகாஷ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 20 பேருக்கு ஒரு லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் தையல் இயந்திரம், விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை என, 20 பேருக்கும், ஏழு உலமாக்களுக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கலெக்டர் நந்தகுமார்,போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன், சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் ஜஸ்டின்செல்வராஜ், கலாமணி, சர்தார் மணிஜித்சிங் நாயர், எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, மாவட்டபஞ்., தலைவர் சுந்தரபாண்டியன், ஆணைய தனிச்செயலர் சந்தான கிருஷ்ணன் பங்கேற்றனர்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *